நிலா என்ன பெண்ணாக இருக்க வேண்டும் ? ஒரு வேளை ஆணாக இருந்தால் ? ஆண் என்றால் நாம் வைத்துக்கொண்டால் ?
ஆண் ஏன் பெண் என்று மாற்றப்பட்டது ??? ஒரு காரணம் வேண்டும் அல்லவா? இதோ அந்த காரணம்
நிலவன்
முப்பத்து முக்கோடி
தேவர்களில் ஒருவனாம்
"நிலவன்" !!!
காதல் கவிதை
ஒன்றை
முயற்சி செய்து
ரம்பைக்கு அளிக்க !!
கண்டுகொள்ளாத ரம்பை
தனக்கு வந்த
ஆயிரம் கடிதங்களில்
ஒன்றைக் காட்ட !!
வெம்பிப்போன நிலவன்
சபதம் ஒன்று போட்டான்
கோடி கடிதங்கள் எனக்கும்
வரணும் என !!!
அவன் பொல்லா நேரம் !!!
அருகிலிருந்த ரம்பையின்
தோழி
"தாதுஸ்து" சொல்ல
மனிதன் நிலா என்று
அகராதி தன்னில்
அறியாமல் பதிக்க
அவன் அவள் ஆக
நிலவன் பெண்பால் கொண்டு
நிலா ஆனான் !!
எனினும்
நெருப்பில்லாமல் புகையாது
என்ற ஆன்றோர் சொல்படி
ஆராய்ந்து பார்த்தால்
பூமி பெண்
பூமித்தாய் !!!
நிலமகள் என நிறைய உதாரணங்கள்!!!
பூமிப் பெண்ணை
மற்றுமே சுற்றி வரும்
நிலா ஆண்
இல்லாமல் வேறு என்ன ??
பூமி (மனைவி / காதலியை) சுற்றி வரும்
ஆண்மகன் நிலவன் (நிலா ) !!!
- பாவி
தேவர்களில் ஒருவனாம்
"நிலவன்" !!!
காதல் கவிதை
ஒன்றை
முயற்சி செய்து
ரம்பைக்கு அளிக்க !!
கண்டுகொள்ளாத ரம்பை
தனக்கு வந்த
ஆயிரம் கடிதங்களில்
ஒன்றைக் காட்ட !!
வெம்பிப்போன நிலவன்
சபதம் ஒன்று போட்டான்
கோடி கடிதங்கள் எனக்கும்
வரணும் என !!!
அவன் பொல்லா நேரம் !!!
அருகிலிருந்த ரம்பையின்
தோழி
"தாதுஸ்து" சொல்ல
மனிதன் நிலா என்று
அகராதி தன்னில்
அறியாமல் பதிக்க
அவன் அவள் ஆக
நிலவன் பெண்பால் கொண்டு
நிலா ஆனான் !!
எனினும்
நெருப்பில்லாமல் புகையாது
என்ற ஆன்றோர் சொல்படி
ஆராய்ந்து பார்த்தால்
பூமி பெண்
பூமித்தாய் !!!
நிலமகள் என நிறைய உதாரணங்கள்!!!
பூமிப் பெண்ணை
மற்றுமே சுற்றி வரும்
நிலா ஆண்
இல்லாமல் வேறு என்ன ??
பூமி (மனைவி / காதலியை) சுற்றி வரும்
ஆண்மகன் நிலவன் (நிலா ) !!!
- பாவி
வித்தியாசமான அருமையான
ReplyDeleteசிந்தனையில் விளைந்த கவிதை அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்