Tuesday, April 6, 2021

தேர்தல் 2021

 56  இன்ச்களை 

தவழ்ந்து உருவான 

ஆளுமைகளை 

சாதியை  பிடிக்கும் 

நடுநிலை மய்யங்களை 

அமைக்கறி தின்று 

aK74 இல்  கப்பலை 

சுட்டவர்களை 

அடித்து நொறுக்கிய 

ஒரு செங்கல்

ஒரு சைக்கிள் 

ஒரு மாஸ்க் 

தமிழ்நாடுடா !!!


                   - பாவி 

நம்பிக்கை மனிதர்கள் 6 - The Legend Charlie Munger

 சார்லி மங்கர் 99 வயதான  இவர்  Berkshire  Hathaway நிறுவனத்தின் துணை தலைவர் .  383000 பேர் பணிபுரியும் இந்நிறுவனத்திற்கு இன்று வரை துணை தலைவ...