Wednesday, June 21, 2017

யாதுமாகி -6

 நீண்ட தனிமையை
படம் பிடித்து
சொல்கிறது
மெத்தை
மீது இருக்கும்
ஒற்றைத்
தலையணை

                        - பாவி 

2 comments:

  1. நச்சுன்னு பிரிவை சொல்லி செல்லும் கவிதை அருமை

    ReplyDelete

நம்பிக்கை மனிதர்கள் 6 - The Legend Charlie Munger

 சார்லி மங்கர் 99 வயதான  இவர்  Berkshire  Hathaway நிறுவனத்தின் துணை தலைவர் .  383000 பேர் பணிபுரியும் இந்நிறுவனத்திற்கு இன்று வரை துணை தலைவ...