Tuesday, February 14, 2023

காதலாகி பாத்திரம் கழுவி!

 சண்டையிட்டு
 சமாதானாம் அடைந்து 
 சமாதானத்தில் ஒரு 
 சண்டையிட்டு 
 இப்போது 
 சண்டையிலா
 சமாதானத்திலா? 

 "லூசு மாதிரி எப்ப பார்த்தாலும் கிறுக்கிட்டு இருக்காம வந்து பாத்திரம் கழுவி தாங்க"

 ரைட்டு!!!! 

 அனைவருக்கும் காதலர்தின வாழ்த்துகள்.

2 comments:

  1. பாத்திரம் மட்டுமல்ல. வீட்டில் இருக்கும் அனைத்து வேலையும் கொடுங்கள் இவனிடம். Balaji

    ReplyDelete
  2. :) ஏன் ????

    ReplyDelete

நம்பிக்கை மனிதர்கள் 6 - The Legend Charlie Munger

 சார்லி மங்கர் 99 வயதான  இவர்  Berkshire  Hathaway நிறுவனத்தின் துணை தலைவர் .  383000 பேர் பணிபுரியும் இந்நிறுவனத்திற்கு இன்று வரை துணை தலைவ...