Tuesday, September 24, 2019

International Humanism and Self Respect Conference , Maryland - Periyar Ambedkar Study Cricle Panel Discussion

https://www.youtube.com/watch?v=Q-U_llMS8Q4&feature=youtu.be



பெரியார் பன்னாட்டு அமைப்பு மற்றும் அமெரிக்கா மனித நேய அமைப்பு இணைந்து நடத்திய , மனிதநேய & சுயமரியாதை மாநாடு செப்டம்பர் 21 , 22 2019 தேதிகளில் அமெரிக்கா மேரிலாந்தில்
நடைபெற்றது .

திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அமெரிக்கா மனித நேய அமைப்பால் வழங்கப்பட்டது . இவ்விருதினைப் பெரும் முதல் இந்தியர் , தமிழர் ஆசிரியர் அவர்கள் .


இரண்டு நாட்கள் சிறப்பாக நடைபெற்ற விழாவில் பங்குபெறும் வாய்ப்பு அமைந்தது .மனிதநேயம், சமத்துவம் தலைப்பாய் கொண்டு பெரியாரிய , அம்பேத்கரிய கருத்துக்களுக்காக ஒரு மாநாடு நடத்தி அதில் பங்கேற்கும் வாய்ப்பு தந்த அனைவருக்கும் நன்றிகளும் ,வணக்கங்களும்.மாநில ,மத்திய அரசுகள் இந்தியாவை இந்துத்துவா வாக மாற்றிக் கொண்டிருக்கும் நிலையில் இம்மாநாடு ஒரு சரித்திர நிகழ்வு.

இதில் பெரியார் -அம்பேத்கர் படிப்பு வட்டம் சார்பில் நடைபெற்ற கருத்தியல் கலந்துரையாடலில்
Caste Discrimination in US based Institutions " என்னும் தலைப்பில் பங்கு பெற்று பேசும் வாய்ப்பு கிடைத்தது . படிப்பு வட்டத் தோழர்கள் சிறப்பாக திட்டமிட்டு ஒருங்கிணைத்தனர் . ஆசிரியர் அவர்களுடன் ஒரு சிறு உரையாடல் நடத்தும் வாய்ப்பாகவும் இது அமைந்தது .

Good morning All ,

Caste system is a Social Difference that does not come with expiry date.
We cannot avoid it
And even with all medical advancement it cannot be cured.
In this system all men and women are created unequal and remain so even after they die.
“Caste “ the word itself is a worse form of discrimination --My Friends .
One might ask ?- That was or maybe that is in india , But why we need to discuss this here in America ?
Because “you can take India out of some Indians, but you can’t take caste out of them, even in America “
As Dr. Bhimaro Ambedkar said “ If Hindus migrate to other regions on earth, caste would become a world problem.”
Trust me, it is becoming a problem here. And the only way, we can hope for some kind of solution is to accept and address this.
This is why, we are here -to address this discrimination, exists in America.

In 20 - 17, a team of South Asian academics, activists, community members and policy advocates spearheaded by Equality Labs, Taken the Survey “Caste in the United States : A Survey of Caste Among South Asian Americans “,
This survey is the only one of its kind ever done , taken among Fifteen Hundred (1,500 ) individuals of South Asian descent in the United States, found that

“one in three Dalit students reported discrimination during their education” and overwhelming 60 percent reported caste-based derogatory jokes or remarks directed at them .

“Caste in America” – A four part series produced by WGBH radio station – a member staion of NPR –national Public Radio broadcasted the experience shared by the students ,

I would like to quote couple of them

Meshram a former doctorate student at New England college and now a researcher in Brandise university said “We were at these parties with all the newly-admitted kids from India, and everybody just went around the room asking each other, like, 'What’s your caste?' “ - Asking fellow students their caste, Dalits say, establishes status and hierarchy within the community

Jaspreet Mahal, a former graduate student who is now a researcher at Brandeis caste privilege” has come out in other ways on campus. During a graduate class discussion about social-economic development in India, she said a fellow student stood up to talk about the historical achievements of her caste. It seems harmless. But to South Asians in the room, they would be able to place her in a dominant caste position," Mahal explained. "This was somebody showing their privilege, which silences others."


Brandeis officials have been taking a close look at these kind of stories. The university, founded as an academic haven for Jewish students who faced anti-Semitism at other schools, has strict prohibitions against racism, gender inequality and homophobia, among other behaviors. Caste bias is not one of them. Soon Brandeis will become a rare American university to ban caste discrimination. Leading the charge is Larry Simon, a professor at Brandeis’ Heller School of Social Policy and Management.
In addition to Brandeis , Harvard University and the University of California, Berkeley, are also exploring caste issues on their campsues . We request and Hope more universities will join hands to ban caste based discrimination on campus.

Thank you all for this opportunity , Thank you

Tuesday, September 17, 2019

பெரியார் போற்றி !!!

அதிகாரம் அழித்தாய்  போற்றி
ஆதிக்கம் எதிர்த்தாய் போற்றி
சமத்துவ சிந்தனையே  போற்றி
கண்ணாடி கருஞ்சுரியனே போற்றி !! போற்றி !!

திராவிடத் தந்தை போற்றி
சுயமரியாதை நெருப்பே போற்றி
வெண்தாடி வேந்தே போற்றி
அரக்கர்தம் தலைவா போற்றி !!! போற்றி !!!

அறியாமையிருள் அகற்றினாய் போற்றி
பெண் விடுதலை செம்மல் போற்றி
சொத்தில் சமபங்கு கேட்டாய் போற்றி
போரட்டப் பெருந்தகையே போற்றி !!! போற்றி !!!

மனிதநேய மாண்பே போற்றி !
மாற்றுக்கருத்தை மதித்தாய் போற்றி !
நாலு வர்ணம் இகழ்ந்தாய் போற்றி !!!
நாங்கள் வர வழிசெய்தாய் போற்றி !!! போற்றி !!!!

தொன்னூற்றினாலிலும் உழைத்தாய் போற்றி !
 மூத்திரச்சட்டி சுமந்தாய் போற்றி !!
அடிமை விலங்கு உடைத்தாய்  போற்றி !!!
உரிமை உணர்த்திய உத்தமரே போற்றி!!!! போற்றி !!!!!

தமிழில் மதத்தை பிரித்தாய் போற்றி
எழுத்துச் சீர்திருத்தம் செய்தாய் போற்றி
தீண்டாமை கொடுமை  உடைத்த
பெரிய கறுப்பே போற்றி!!! போற்றி !!!

நம்பிக்கை மனிதர்கள் 6 - The Legend Charlie Munger

 சார்லி மங்கர் 99 வயதான  இவர்  Berkshire  Hathaway நிறுவனத்தின் துணை தலைவர் .  383000 பேர் பணிபுரியும் இந்நிறுவனத்திற்கு இன்று வரை துணை தலைவ...